You are on page 1of 2

பிரபஞ் சத்தில் உள் ள உயிரினங் களின் இயக்கத்திற் கு அடிப் படையானது

உணவு. உை்ககாள் ளப் படும் உணவானது குைலில் கசரித்து அதிலுள் ள சத்துக்கள்


உறிஞ் சப் பை்டு உைலின் வளர்சிடத மாற் றத்திற் கு ஆதாரமாக விளங் குகிறது.
இன்றுவடர உலக உயிரினங் கள் உணவுக்காகவவ தமது நாளின் கபரும்
பகுதிடயச் கசலவிடுகின்றன. மனிதர்களுக்கிடையிலான வமாதல் கதாைக்க
காலத்தில் உணவுக்காகவவ ஏற் பை்டிருக்க வவண்டும் .

உணவு என்பது இன்று அலங் கரமான கபாருளாக மாறிவிை்ைது. கவவ் வவறு


நாை்டின் உணவு வடககளுக்கும் விதவிதமான சடமயல் வடககளுக்கும் நமது
நாக்கு அடிடமயாகி விை்ைது.

உணவு, பசிக்காக மை்டுமல் ல; ஆவராக்கியமான எண்ணம் , ஆவராக்கியமான


உைல் ஆகியவற் டறப் கபறுவதற் காகவும் தான். அப் படிப் பை்ை உணவு,
கலப் பைமில் லாததாக, இரசாயனப் பூச்சிக் ககால் லிகள்
பயன்படுத்தப் பைாததாக, இயற் டக முடறயில் விடளவிக்கப்பை்ைதாக இருக்க
வவண்டும் .

நாம் உண்ணும் உணவு, நம் கலாச்சாரத்திற் கும் நம் மரபணுவிற் கும் ஏற் றவாறு
அடமந்திருக்க வவண்டும் .இப் படிப் பை்ை உணவவ நல் ல சிந்தடனடயயும்
கசயடலயும் ககாடுக்கும் .

ஆனால் இன்று நிடலடம முற் றிலும் மாறிவிை்ைது. நம் மில் பலர் உணவில்
கவனம் கசலுத்துவவத இல் டல. “பசித்துப் புசி” என்ற முதுகமாழி
பறந்துவபாய் விை்ைது. வநரம் பார்த்து உண்ணும் நிடல உருவாகிவிை்ைது.
அவதாடு கண்ை வநரத்தில் உண்ணவும் பழகிவிை்வைாம் .

கடைகளில் விற் கப் படும் “பாஸ்ை் ஃபுை்” வடககடள நாம் நம் குழந்டதகளுக்கு
வாங் கிக் ககாடுப் பதால் அவர்களின் கசயல் பாடுகள் முரை்டுத்தனமாகவும் ,
மந்தமாகவும் அடமய நாவம காரணமாகிவறாம் . இதனால் அவர்களால் சரிவரப்
படிக்க முடிவதில் டல. சீக்கிரம் கடளப்படைந்தும் விடுகிறார்கள் . இது நம்
தவவற அன்றி குழந்டதகளின் குற் றம் அல் ல. இந்த நிடல மாறி நம்
முன் வனார்கள் உை்ககாண்ை ஆவராக்கியமான, சத்தான உணவுகடளவய நாமும்
உை்ககாள் ள முன்வர வவண்டும் .

முன் கபல் லாம் வகப்டபக் களி, வரகரிசிச் வசாறு, கம் பு வதாடச , வதன் கலந்த
திடனமாவு வபான்ற சிறு தானியங் கள் தான் கபருவாரியான நம் மக்களின்
உணவாக இருந்தது. வரகு, சாடம, கம் பு, வசாளம் ,திடன, குதிடரவாலி வபான்ற
தானியங் கடளச் சடமத்து உண்பதன் மூலம் உைலில் வநாய் எதிர்ப்புச் சக்தி
அதிகரிக்கும் . ககாழுப் புச் சத்து குடறயும் . உைலுக்கு நல் ல ஊை்ைச் சத்து
கிடைக்கும் . உைல் பருமன் ஏற் பை்ைாமல் பாதுகாக்கும் . வமலும் இத்தானியங் கள்
அதிக நார்ச்சத்து ககாண்டிருப் பதால் மலச்சிக்கல் வபான்றடவ ஏற் பைாது.
எளிதில் ஜீரணமடைகிறது. இவற் றில் குடறந்த அளவவ குளுக்வகாஸ்
இருப் பதால் சர்க்கடர வநாய் க்கும் வாய் ப்பு இல் டல. உைலும் வதக்கு மரம் வபால்
வலுவாக இருக்கும் .

இன்று இடவகயல் லாம் காணாமல் வபாய் விை்ைது. அரிசிவய கதி


என்றாகிவிை்ைது. அடதயும் நாம் பாலிஷ் கசய் து தவிடு நீ க்கி கவறும்
சக்டகடயத்தான் சாப் பிடுகிவறாம் . இதனால் வநாய் எதிர்ப்பு சக்தி குடறந்து
உைல் பலவீனமடைகிறது.

நவீன அறிவியலின் துடணக் ககாண்டு நமது பாராம் பரியத்திற் கு திரும் ப


வவண்டும் . அந்த கால உணவு வடககடள சடமக்க நாம் முயற் சி கசய் ய
வவண்டும் . கால் வபான வபாக்கில் வபாகாமல் , நன்கு ஆராய் ந்து நம் தாத்தா,
பாை்டி நமக்கு வழங் கிச் கசன்றுள் ள உணவு வடககடள மீண்டும் உை்ககாள் ள
ஆரம் பித்தால் , நாம் அடனவரும் உைல் , மன ஆவராக்கியத்டதப் கபற் று சுகமாக
வாழ முடியும் .

You might also like