You are on page 1of 1

தலைப்பு : புலி

“அப்பா, காட்டுக்கு ராஜா சிங் கம் தானே” எே் று ஆரம் பித்தாள் திவ் யா.

சுந்தனரசனுக்கு ஆபிஸிை் நாலள சமர்ப்பிக்க முடியாமலிருக்கும்


ரிப்னபார்டல் டப் பற் றிய கவலையிை் “ம் … ஆமா. எே் ே அதுக்கு இப்னபா” எே
எரிந்து விழுந்தாே் .

எப்னபாதும் கலத சசாை் லும் அப்பாவிே் சீறலைப் பார்த்து பயந்து


”இை் னைப்பா… வந்து” எே சமே் று விழுங் கிோள் திவ் யா.

மகளிே் பயத்லதக் கண்டு சுதாரித்த சுந்தனரசே் , “ எே் ேம் மா, எே்


தங் கத்துக்கு எே் ே சந்னதகம் ?” எே் று சகாஞ் சிோே் .

‘வந்துப்பா.. இந்த புலிக்கு சபாறாலமயா இருக்கும் இை் லையா? ஆண் சிங் கம்
மாதிரி னசாம் னபறி இை் லைனய. பசித்தாலும் புை் லை திங் கானத. அப்னபா
அதுதானே ராஜாவாகனும் ?” எே் று மளமளசவே் று காரணங் கலள
அடுக்கிோள் திவ் யா.

சரிதாே் எே் று அனுமாேித்த சுந்தனரசே் , “ திவ் யா தங் கம் , நாே் ஒே் று


னகட்கட்டுமா” எே் று னகட்டாே் .

”புலிக்கு மற் றவர்கலளப் பிடிக்காது. தேிலமலயத் தாே் விரும் பும் .


மந்திரியாகத்தாே் ைாயக்கு” எே் றாே் .

”னபாப்பா, உேக்கு ஒே் னும் சதரியனை. ராஜாவும் அரண்மலணயிை் தாே்

இருக்கிறார். சவளினய வந்தாலும் மாறுனவடத்திை் வர்றார். மந்திரிகிட்னடதாே்


மாதம் 3 லடம் ஸ் மலை னபஞ் சுதாே் னு னகட்டுக்கிறார். யாலரயும்
நம் பறதிை் னை. கூடனவ கார்டுகலள வச்சுக்கிறார். நம் நாட்டு னதசிய விைங் னக
புலிதாே் . எேனவ புலிதாே் இேி ராஜா” எே் று தீர்மாேித்தாள் திவ் யா.

குறிப்பு: நண்பர்கள் இந்த கலதயிே் அடுத்த பகுதிலய எழுதி அனுப்பைாம்

You might also like