You are on page 1of 23

ஆரியம் திராவிடம் இலக்கிய ஆதாரங் கள்

January 31, 2012


- சுப் பு

கடந்த நூற் றறம் பது ஆண்டுகளில் தமிழக அரசியலில் அதிகமாகப் பயன்படுத்தப் பட்ட வார்த்றத
எது என்று ஆராய் ந்து பார்த்தால் அது திராவிடமாக இருக்கும் அல் லது ஆரியமாக இருக்கும் .
கடந்த நூற் றறம் பது ஆண்டுகளில் தமிழர் புழக்கத்தில் பபாருள் மாறிப் பபான வார்த்றதகள்
எறவ என்று பார்த்தால் அறவ திராவிட இனமாக இருக்கும் , அல் லது ஆரிய இனமாக இருக்கும் .

ஆரியம் என்றால் என்ன? ஆரிய இனம் என்றால்


என்ன? திராவிடம் என்றால் என்ன? திராவிட இனம் என்றால் என்ன? இலக்கியங் களில் வரும்
பபாருள் எது? அரசியல் பமறடகளில் உணர்த்தப் படும் பபாருள் எது? கல் விக்கூடங் களில்
ப ால் லித்தரப் படும் கருத்து எது? என்பறத அறியும் முயற் சிபய இந்தக் கட்டுறர.

முதலில் ஆரியம் .

நம் முறடய வரலாற் றில் பதான்றமயானதாகக் கருதப் படும் பவதங் களில் ஆரியம் இருக்கிறதா?
ரிக் பவதத்தில் ப ால் லப் படும் பபார்கள் , ஆரிய இனத்தவருக்கும் மற் பறாரு இனத்தவருக்கும்
இறடபய நடந்தறவ என்ற கருத்து திராவிட இயக்கத்தவரால் பதாடர்ந்து ப ால் லப் படுகிறது. இது
தவறான கருத்து.

ரிக் பவதத்தில் ப ால் லப் படும் பபார்கள் இரண்டு இனங் களுக்கு இறடபய நடந்த பபார்களல் ல.
அறவ அந்த மூகத்திற் கு உள் பளபய நடந்த பமாதல் கள் . ஆரியர், அஸுரர் மற் றும் தா ர் என்று
ரிக்பவத மூகம் மூன்று பிரிவுகளாக பிரிந்திருந்தது. இதில் இனப்பிரிபவ இல் றல. இது
பதாடர்பாக பி.ஆர். அம் பபத்கர் கூறியறத இங் பக குறிப் பிட பவண்டும் : “ஆரிய இனம் பற் றிய
எந்தக் குறிப் பும் பவதங் களில் இல் றல!!“.
ஆரியர்கள் சிவப் பு நிறத்தவர்கள் என்றும் திராவிடர்கள் கருப் பு நிறத்தவர்கள் என்றும் ஒரு
நம் பிக்றக பரவலாக உள் ளது. இதுவும் தவறு.

பவத காலத்து முனிவர்களில் சிலர் கருப் பு நிறமுறடயவர்களாக இருந்திருக்கிறர்கள் . கண்வ


மகரிஷி கருப் பு நிறம் உறடயவர் என்ற வருணறன ரிக் பவதத்தில் (10:31:11) இருக்கிறது.
இஷ்வாகு குலத்றத ் ப ர்ந்த ராமனும் , யாதவ குலத்றத ் ப ர்ந்த கிருஷ்ணனும் கருப் பு.
பாஞ் ாலியின் இயற் பபயரான ‘கிருஷ்ணா’ என்பதும் கருப் பு நிறத்றதக் குறிக்கிறது.

பவதங் களில் ’திராவிட’ என்ற ப ால் இல் றல!!

தமிழ் நூல் களில் குறுந்பதாறகயில் (7:3:5) பமள ஓற க்கு ஏற் றபடி கயிற் றின் பமல் ஆடுபவர்கள்
ஆரியர்கள் என்று ப ால் லப் பட்டிருக்கிறது. “…ஆரியர் கயிறாடு பறறயிற் கால் பபாரக் கலங் கி
வாறகபவண் பநற் பறாலிக்கும் ” என்கிறது குறுந்பதாறக..

திருநாவுக்கர ர் பதவராத்தில் (கி.பி. ஏழாம் நூற் றாண்டு), இறறவன் வடபமாழியும் பதன்பமாழித்


பதாத்திரங் களும் ஆகிய இற யாகத் திகழ் பவர்; ாத்விக குணத்பதாடு சிவசிந்தறனபயாடு
இருக்கும் ஞானிகளுறடய ப ால் லாக விளங் குபவர் என்று எழுதப் பட்டுள் ளது. “ஆரியம்
தமிபழாடிற யானவன் கூரிய குணத்தார் குறிநின் றவன் ” என்பது திருநாவுக்கர ர் பாடல் (176)

மாணிக்கவா கர்,(கி.பி. எட்டாம் நூற் றாண்டு) ‘ஆ ாரியன்’ என்ற பபாருள் பட சிவ புராணத்தில்
“பா மாம் பற் றறுத்துப் பாரிக்கும் ஆரியபன” (64) என்று பாடுகிறார். பிறகு, கம் பராமாயணம்
(கி.பி. பனிபரண்டாம் நூற் றாண்டு) யுத்த காண்டத்தில் ,

இற் றறநாள் வறர முதலியான் முன் ப ய் தன


குற் றமு முளபவனிற் பபாறுத்தி பகாற் றவ;
அற் றதான் முகத்தினில் விழித்தல் ஆரிய!
பபற் றனன் விறடபயனப் பபயர்ந்து பபாயினான் .
– (கம் ப ராமாயணம் யுத்த காண்டம் , கும் பகர்ணன் வறதப் படலம் )

என்று வருகிறது. இந்த இடத்தில் , உறரயாசிரியர்கள் “ஆரிய” என்பறதத் “தறலவன்” என்று


எழுதுகிறார்கள் .

இறதத் பதாடர்ந்து, மணவாள மாமுனிகள் (கி.பி. 1370 — 1443) “வாய் த்ததிரு மந்திரத்தின் மத்திம
மாம் பதம் பபால் சீர்த்த மதுரகவி ப ய் கறலறய ஆர்த்தபுகழ் ஆரியர்கள் தாங் கள் அருளி ்
ப யல் நடுபவ ப ர்வித்தார் தாற் பரியம் பதர்ந்து” (உபபத ரத்ன மாறல) என்று எழுதுகிறார்.

பவதாந்த பதசிகர்(கி.பி. 1269—1370), “காண்பனவு முறரப் பனவு மற் பறான்றிக் கண்ணறனபய


கண்டுறரத்த கடிய தாதற் பாண்பபருமாளருள் ப ய் த பாடல் பத்தும் பழமறறயின்
பபாருபளன்று பரவுகின்பறாம் பவண்பபரிய விரிதிறர நீ ர் றவயத்துள் பள பவதாந்த ஆரியன்
என்றியம் ப நின் பறாம் நாம் பபரிபயாமல் பலாம் நாம் நன்றுந்தீதும் நமக்குறரப் பாள பரன்று
நாடுபவாபம” (அம் ருதாஸ்வாதி – 37) என்கிறார். இங் பக “ஆரியன்” என்பறத “சிறப் புறடயவன்”
என்பதாகப் பபாருள் பகாள் ள பவண்டும் .
இப் படிபயல் லாம் சிறப் பு பமாழியாகப் பயன்படுத்தப் பட்ட ஆரியம் , ஒரு பாதிரியாரால் பாறத
மாற் றப் பட்டது! திராவிட பமாழிகளின் ஒப் பிலக்கணம் ’ (கி.பி. 1856) என்ற புத்தகத்றத எழுதிய
ராபர்ட் கால் டுபவல் என்ற பாதிரியார், இறத இன அறடயாளமாக மாற் றினார்.

கால் டுபவல் வழி வந்த சி. என். அண்ணதுறர, ’ஆரிய மாறய ‘(1943) என்ற புத்தகத்தில் , “நர்மறத
ஆறு நமக்கும் ஆரியத்துக்கும் இறடபய மிக்க ரமணீயமாக ஓடிக் பகாண்டிருக்கிறது என்பறத ்
ரித்திரம் படிப் பபார் அறனவரும் நன்கு அறிவர்” (ப..26) என்று எழுதினார்.

பூபகாளப் படத்றதப் பார்த்தாபல மத்தியப் பிரபத த்தின் பதற் குப் பகுதி, குஜராத்தின் பதற் குப்
பகுதி, மகாராஷ்ட்ரம் ஆகியறவ நர்மறதயின் பதற் பக உள் ளன என்று பதரிந்து விடும் . த்திரபதி
சிவாஜியும் நபரந்திர பமாடியும் திராவிடர்களா என்பறத அண்ணாவின் தம் பிகள் தாம் விளக்க
பவண்டும் .

அடுத்தது திராவிடம் .

“திராவிடம் ” என்ற பபாருளில் ’த்ரமிடம் ’ என்ற ப ால் பாகவதத்தில் (8-5-49) வருகிறது. தமிறழக்
குறிக்க ஸம் ஸ் கிருதத்தில் “த்ரமிடம் ” என்ற ப ால் றலப் பயன்படுத்தி இருக்கலாம் என்று சிலர்
கருதுகிறார்கள் . கிபரக்க நாட்றட ் ப ர்ந்த பபரிப்ளூஸ் என்ற வரலாற் று ஆசிரியர் தமிழகத்றத ‘
தாமரி ’ என்று எழுதினார். பராமாபுரிறய ் ப ர்ந்த தாலமி என்ற அறிஞர் ’தமிரிசி’ என்று
எழுதினார். இந்தியாவின் பமற் குப் பகுதியிலிருந்து வந்த அபரபியர்கள் , முதலில் மலபார்
கடற் கறரயில் இறங் கினார்கள் . அவர்கள் அந்த இடத்றதயும் , தமிழகத்றதயும் ’மலபார்’ என்பற
அறழத்தார்கள் . எனபவ, தமிழ் திராவிடமாக ஒலிக்க வாய் ப் புகள் இருந்தன.

ங் க இலக்கியங் களில் திராவிடம் என்ற ப ால் றலத் பதடிப் பார்த்தால் பதன்படவில் றல.. பறழய
ஐம் பத்தாறு பத ப் பட்டியலில் திராவிட பத மும் உள் ளது. இந்தத் திராவிட பத ம் கிருஷ்ணா
நதிக்குத் பதற் கிலும் , ப ாழ பத த்திற் கு வடக்கிலும் , கர்நாடக பத எல் றல வறரயிலும் பரவி
இருந்தது. இதற் கும் பகுத்தறிவாளர்கள் பகட்ட திராவிட நாட்டிற் கும் ஏணி றவத்தாலும் எட்டாது.

பவதாந்த பதசிகர் ‘ த்ரமிபடாபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி’ என்ற நூறல எழுதியிருக்கிறார்.


தாயுமானவர், ( பதிபனட்டாம் நூற் றாண்டு) “….வடபமாழியிபல வல் லான் ஒருத்தன் வரவும் ,
திராவிடத்திபல வந்ததா விவகரிப் பபன் ” (சித்தர் கணம் 10) என்று எழுதுகிறார். பவதாந்த
பதசிகரும் , தாயுமானவரும் ‘திராவிடம் ’ என்ற ப ால் றல, ‘தமிழ் ’ என்பதாகப்
பயன்படுத்துகிறார்கள் .
ராபர்ட் கால் டுபவல்

ஆங் கிபலய ஆட்சிக் காலத்தில் , பதன்னிந்திய பமாழிகறள, ‘ திராவிட பமாழிகள் ’ என்று


அறழக்கும் ஆய் வு பவளி வந்தது. ஃபிரான்ஸிஸ் றவட் எல் லீஸ் என்ற கபலக்டர் (கி.பி. 1777 – 1789)
ப ய் த பமாழி ஆராய் சி
் யின் விறளவு இது. இவறரத் பதாடர்ந்து வந்தவர்தான் ராபர்ட்
கால் டுபவல் . இந்தியர்கறளப் பிரித்து, இந்தியாறவ ஆள பவண்டும் என்ற ஆங் கிபலயரின்
பகாள் றகக்கு ஏற் றபடி இவர் ஆராய் சி
் முடிவுகறள பவளியிட்டார். இவருறடய முயற் சியால்
திராவிட இனம் என்ற கருத்து பரவலாக்கப் பட்டது.

“பதன்னிந்திய நல உரிறம ் ங் கம் ” என்று பதாடங் கி, சுய மரியாறத இயக்கம் , நீ திக் கட்சி,
திராவிடர் கழகம் , திராவிட முன்பனற் றக் கழகம் என்று பபருகி, இன்று பமலும் பிளவு பட்டு
இருக்கும் திராவிட இயக்கங் களின் தத்துவ ஆ ான் கால் டுபவல் தான். இந்த இயக்கங் களின்
அடிப் பறட, கால் டுபவல் லின் கற் பறனயில் உருவான “திராவிட இனம் ” என் கருத்தாக்கம் தான்.

கால் டுபவல் ப ய் த பமா டி பற் றி ஈழத்து அறிஞர் ஒருவர் கூறுவறதப் பார்க்கலாம் :

A matter of convenience became a factor of mischief; the application of the name ‘dravida’ which is peculiar to the
Tamils to allied people in inferior grades of culture. The responsibility is Bishop Caldwell’s . The wrong done to those,
to whom alone the dravidian language belongs, is aggregated by employing a philological convention as an
ethnological distinction. The Caldwell terminology is unscientific and unsatisfactory.

P.viii.. Psamls of a Saiva Saint / T Isacc Thambiah/ London. Luzee & Co./1925.

யாழ் ப்பாணத்றத ் ப ர்ந்த தமிழர ர்கள் தங் கறள ஆரிய க்கரவர்த்திகளாக அறழத்துக்
பகாண்டனர் என்றும் இவர் கூறுகிறார். ஆங் கிபலயர்களின் அதிகார பநாக்கங் களும் , சுரண்டல்
திட்டங் களும் கிறித்துவப் பாதிரிமார்களின் மதமாற் ற பவட்றகயும் துவக்கி றவத்ததுதான்
திராவிட இனவாதம் . ஈ.பவ.ராம ாமியின் அடாவடி அரசியல் இறத பபருமளவில் வளர்த்து
விட்டது. இனவாதம் இயக்கமானது.
ஒரு கட்டத்தில் மலிவான அரசியல் வாதங் கபளாடு வலுவான
பதாழில் நுட்பமும் ப ர்ந்து பகாண்டது. திறரப்படப் . பாட்டுப் புத்தகங் களும் , இற த்தட்டுகளும்
கிராமங் கள் பதாறும் ஊடுருவிய நிறலயில் , கறல வாழும் பதன்னாடும் , திராவிடப் பபான்னாடும்
பபரும் பாலான தமிழர்கறள மூறள ் லறவ ப ய் தன. ஆனால் , கடந்த நாற் பது ஆண்டுகளில்
மக்கள் விழிப் புணர்வு அறடந்து வருகிறார்கள் . இனவாதம் இங் பக இனிபமல் எடுபடாது.
பதால் லியல் துறற ஆய் வுகளின் அடிப் பறடயில் , ஆரிய திராவிட பமாதல் பற் றிய வரலாறு
இப் பபாது வலுவிழந்து விட்டது. இருந்தாலும் , அரசியல் காரணங் களுக்காக இன வாதம் பதாடர்ந்து
பபாதிக்கப் படுகிறது.

நிறறவாக, இலக்கியமல் லாத ஒரு ான்றறயும் இங் பக பதிவு ப ய் ய விரும் புகிபறன்.

இந்தியாவின் உ ் நீ திமன்ற நீ திபதி மார்க்கண்படய கட்ஜூ மற் றும் நீ திபதி க்யான் சுதா மிஸ்ரா
ஆகிபயார் வழங் கிய தீர்ப்பில் “திராவிட பமாழி பபசிய மக்கள் அந்நிய பிரபத ங் களிலிருந்து
வந்தவர்கள் . மக்கள் இன அறமப் பியல் படி நாகரிகம் பபற் ற திராவிடர்கள் என் பபார்
இனக்கலப் புகள் மூலம் உருவான மக்கள் இனத்றதக் குறிக்கும் .“ – ஜனவரி 5, 2011.

பமலும் அறிய:

1. புராதன இந்தியா என் னும் 56 பத ங் கள் , பி. வி. ஜகதீ ஐயர், 1918, ந்தியா பதிப் பகம் , 2009.
2. மதம் மற் றும் தத்துவங் களில் பதன் னிந்தியாவின் பங் கு, பக வி. ராமகிருஷ்ண ராவ் ,
திராவிட ் ான்பறார் பபரறவ, 2009.
கடந்த 19ம் நூற் றாண்டிலிருந்து, ஆரியம் மற் றும் திராவிடம் என்கிற வார்த்றதகள் , இன
ரீதியாகவும் , அரசியல் ரீதியாகவும் அதிக அளவில் உபபயாகப் ப்டுத்தப் படுத்தப் பட்டு
வருகின்றன.

பண்டடக் காலங் களில் ஆரியம் - திராவிடம்

பண்றடய இலக்கியங் களில் ‘ஆரிய’ என்கிற ப ால் , பமன்றம தங் கிய அல் லது மதிப் பிற் குரிய
என்கிற வறகயில் தான் வழக்கத்தில் இருந்தது. இராமயணத்தில் , கும் பகர்ணன் இராவணறன,
‘ஆரிய’ என்று அறழக்கிறான். சீறத, இராமறன, ‘ஆரிய’ என்று அறழக்கிறார். ‘ஆரிய’ என்கிற
ப ால் பண்றப குறிப்பதாக கூறுகிறார்கள் . இலங் றகறய ஆண்ட அர ர்கள் தங் கள் பபயருக்கு
முன்னால் , ‘ஆரிய’ என்கிற பபயறரயும் ப ர்த்து வந்தனர்.

அதுபபான்று, ‘திராவிடம் ’ என்கிற ப ால் , ஒரு நில பரப் றப குறிப் பதாக கூறப் படுகிறது.
பண்றடய பாரதத்தில் , 56 பத ங் கள் இருந்ததாக வரலாறு. அதில் ‘திராவிட நாடும் ’ ஒன்று. அந்த
திராவிட நாடு, இன்றறய காஞ் சிபுரத்திற் கும் ஆந்திராவிலுள் ள பநல் லூருக்கும் இறடப் பட்ட
பகுதியாகும் .

இது தவிர, றவணவ இலக்கியங் க்ளில் , தமிறழ திராவிடம் என்று குறிப் பிட்டு இருப் பதாகவும்
கூறப் படுகிறது.

இது ம் பந்தமாக பத்திரிக்றகயாளர் சுப் பு எழுதிய கட்டுறரறய இந்த லிங் கில் படிக்கலாம் .
http://www.tamilhindu.com/2012/01/aryan-dravidan-literary-evidences/

நூறு ஆண்டுகள் வாழ் ந்து மறறந்த காஞ் சி மகா பபரியவர் ஸ்ரீ ந்திரப கபரந்திர ரஸ்வதி
சுவாமிகளும் , இது ம் பந்தமாக ப் ல ஆண்டுகளுக்கு முன்பாக பபசிய பப ற ் ‘பதய் வத்தின் குரல் ’
புத்தகத்தில் பவளியிட்டுள் ளார்கள் . இறத கீழ் கண்ட தளத்தில் படிக்கலாம் .

http://www.kamakoti.org/tamil/KURAL4.htm

ஆரிய திராவிட இன பபதங் கள் உருவானது எப் படி?

19ம் நூற் றாண்டில் , கால் டுபவல் பாதிரியார் இந்தியாவிற் கு வந்த பபாது, அவர் ஆரியர் - திராவிடர்
என்பறத தனிதனி இனமாக குறிப் பிட்டார். இது ஆங் கிபலயர்களின் பிரித்தாளும் சூழ் சி ் யாக
கருதப் பட்டது.

இந்திய அரசியல் அறமப்பு ட்டத்றத எழுதிய அம் பபத்கார் அவர்கள் , பவதங் கறள நன்கு
படித்தவர். அவர் ஒரு அறிஞர். அவபர, இந்த ஆரிய-திராவிட இன பாகுபட்றட ஏற் கவில் றல. அந்த
கருத்றத மறுத்தார்.

நாமக்கல் கவிஞர் பபான்ற ப் ல அறிஞர்களும் இந்த ஆரிய-திராவிட இன பவற் றுறம கருத்றத


ஏற் கவில் றல. அவர் “ஆரியமாவது - திராவிடமாவது;" என்கிற நூலில் , ஆரிய-திராவிட இன
பபதங் கறள ாடுகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன், சுதந்திர பபாராட்ட தியாகி திரு பநல் றல பஜபமணி அவர்கள் கூட
துக்ளக்கில் , ‘கழகங் கறள கண்டு பகாள் பவாம் ’ என்கிற பதாடரில் , திராவிட கழகங் கறள
பதாலுருத்திக் காட்டினார்.

திராவிட இயக் கங் களின் வளர்சசி


1917 ம் ஆண்டில் , நீ திக்கட்சி என்று அறழக்கப் பட்ட ‘பதன்னிந்திய நல உரிறம ங் கம் ’ (South Indian
Liberal Federation) பிராமணர் அல் லாதவ் ர்களால் உருவாக்கப் பட்டது. 1920 முதல் 1937 வறரயான
கால கட்டங் களில் , 13 ஆண்டுகள் ப ன்றன மாகாணத்றதயும் இந்த கட்சி ஆண்டது. பிராமண
எதிர்ப்பும் , இந்த காலங் களீல் அதிகமானது.
1943ல் , திரு அண்ணதுறர அவர்கள் ‘ஆரிய மாறய’ என்கிற ஒரு நூறல எழுதினார். இந்த்
புத்தகத்தில் , வட இந்தியர்களூம் , பிராமணர்களூம் ஆரிய் ர்கள் எனவும் , மற் றவர்கள் திராவிடர்கள்
எனவும் விவரித்தார். ஆனால் , இந்த புத்தகம் அன்றறய காங் கிரஸ் அரசின் முதல் வரான் திரு
குமார ாமி ராஜா அவர்களால் தறட ப ய் யப் ப்பட்டது. திரு அண்ணா அவர்கள் 1967ல்
முதல் வராக வந் தபபாதும் , அவர் அந்த தறடறய நீ க்கவில் றல. அவருக்கு பின் னால் திரு
கருணாநிதியால் நீ க்கப் பட்டது.

1944ல் திராவிட கழகம் , திரு ஈ.பவ.ரா. பபரியாரால் துவக்கப் பட்டது. இது ஒரு பிராமண எதிர்ப்பு
இயக்கமாகபவ உருவானது. இதனால் , பிராமணர்கறள அவர்கள் , தங் கள் இயக்கத்தில்
உறுப் பினராக ப ர்க்கவில் றல. இந்தியாவிற் கு சுத்ந்திரம் வருவறதயும் அவர்கள் எதிர்த்தார்கள்
என்பது வரலாறு.

1948ல் , திராவிட முன்பனற் ற கழகம் (திமுக) அண்ணா அவர்கள் தறலறமயில் உருவானது.


இதுவறர, திராவிட கழகத்தில் தளபதியாக இருந்த அண்ணா, அதிலிருந்து பிரிந்து, திமுக றவ
உருவாக்கினார். பிராமணர்கறள ஆரியர்களாக தனது ‘ஆரிய மாறய’ நூலில் எழுதிய
அண்ணாபவ, திமுக துவங் கியபபாது, பிராமணர்கறளயும் , திமுகவில் இறணக்க ஆதரவு
அளித்தார்.

திராவிட வாதங் களின் வீழ் ச்சி

1977ல் , திரு எம் .ஜி.ஆர் அவர்கள் அ இ அ தி மு க் துவங் கி, பின் பு ஆட்சி அறமத்தபபாது, இந்த்
திராவிட வாதம் நீ ற் று பபாக ஆரம் பித்தது. தன்னுறடய கட்சியின் பபயரில் , “அகில இந்திய” என்று
ப ர்த்து, தன்றன ஒரு பதசியவாதியாக அறடயாளம் காட்டிக்பகாண்டார். திமுக துவங் கியது
முதல் , நாத்திகர்களாகத்தான் தங் கறள திமுகவினர் அறடயாளம் காட்டிக்பகாண்டனர்.
எம் .ஜி.ஆரின் புது கட்சிக்கு பிறகு, அவபர, மூகாம் பிறக பகாவிலுக்கு த்ன பதாண்டர்களுடன்
ப ல் ல ஆரம் பித்தார். ப ன்றனயிலிருந்து, மூகாம் பிறக பகாவிலுக்கு பநரடி பபருந்தும் விட்டார்.

பிராமண எதிர்ப்பு பகாள் றகறய முன் றவத்து, திராவிடம் பபசி ஆட்சிக்கு வந்தனர் திமுகவினர்.
அபத வழியில் அண்ணாறவ தனது குருவாக ஏற் றுக்பகாண்ட எம் .ஜி.ஆர். தனது ஆட்சியில் முதன்
முறறயாக பிராமணரான திரு ஹண்படறவ அவரது அறம ் ரறவயில் ப ர்த்துக்பகாண்டார்.
இது பபாதாபதன்று, பிராமணரான ப ல் வி பஜயலலிதாறவயும் , தனது வாரி ாக அறிவித்தார்.
இன்றறக்கும் , அ.இ.அ.தி.மு.க பதாண்டர்கள் மற் றும் தறலவர்கள் பநற் றியில் குங் குமம் அல் லது
திருநீ று இல் லாமல் பவளியில் வரமாட்டார்கள் .

எம் .ஜி.ஆர் காலத்திற் கு பிறகு, ஆரிய-திராவிட இன பபதங் கள் மறறந்து விட்டாலும் , தான்
எப் பபாபதல் லாம் , மக்களால் நிராகரிக்கப் டுகிறாபரா, அப் பபாபதல் லாம் , கறலஞர் அவர்கள் ,
ஆரிய-திராவிட வாதங் கறளயும் , பிராமண எதிர்ப்பு வாதங் கறளயும் புதுப் பித்துக்பகாள் வார்.
கட்ந்த வாரம் , முரப ாலியில் , இது பற் றிய கட்டுறர வந்தது.

கறலஞர் அவர்கள் எவ் வளவு தான் நாத்திகம் பபசினாலும் , திராவிட வாதங் களால் பிராமண
எதிர்ப்பு பபசினாலும் , அவரது குடும் பத்தினர், கனிபமாழி றகதுக்குப் பிறகு, பஹாமங் கள்
ப ய் தது, பல பிரபல பகாவிலகளுக்கு ப ன்றது எல் லாம் அண்றமயில் விவரமாக ஊடகங் களில்
வந்தன.

திராவிட் மாடய - ஒரு பார்டவ

இதன் பின் னணியில் , பிரபல பத்திரிக்றகயாளர் திரு சுப் பு அவர்கள் , கடந் த ஆண்டில் , “திராவிட
மாறய - ஒரு பார்றவ” என்கிற ஒரு புத்தகத்றத பவளிட்யிட்டுள் ளார். இந்த புத்தகம்
எழுதுவதற் காக, அவர் ஐந்து ஆண்டுகளுக்கு பமலாக, ப் ல நூல் கறள படித்து ஆராய் சி ்
ப ய் துள் ளார்.

இந்த் நூலில் , 42 அத்தியாயங் களில் , 1917 முதல் 1944 வறர நடந்த் நிகழ் வுகறள ஆதாரபூர்வமாக
எழுதியுள் ளார். அதாவது, நீ திக்கட்சி துவக்கியது முதல் (1917) திராவிட கட்சி உருவானது (1944)
வறர எழுதியுள் ளார். இந்த தமிழ் புத்தகத்றத, ஆங் கிலத்திலும் பவளியிட, பமாழிபபயர்ப்பு
ப ய் து பகாண்டிருக்கிறார்.

இந்த புத்தகத்தின் இரண்டாவது பகுதிறய திராவிட கட்சி துவங் கிய ஆண்டு முதல் (1944),
எம் .ஜி.ஆர் அ.இ.அ.தி.மு.க் துவக்கியது (1977) வறர எழுத இருக்கிறார்.

வவற் றிகுரல் இதழ் 26

பத்திரிக்றகயாளரும் , “திராவிட மாறய - ஒரு பார்றவ” நூலின் ஆசிரியருமான திரு சுப் பு


அவர்களுடன், பவற் றிகுரலுக்காக ஒரு பபட்டி எடுத்பதன். அவரது பபட்டிறய கீபழ பகட்கலாம் .

திரு சுப் புறவ subbupara@yahoo.co.in என்கிற இபமயிலில் பதாடர்பு பகாள் ளலாம் .

இந்த பபட்டிறய, கீழ் கண்ட தளத்திலும் காணலாம் .


http://www.youtube.com/watch?v=CqFJBYCJtRY
சிந்து ம் பவளியில் கண்டுபிடிக்கப் பட்ட 4000க்கும் பமலான முத்திறரகளில்
உள் ள எழுத்துக்கள் இதுவறர எல் பலாரும் ஒப் புக்பகாள் ளும் விதத்தில்
படிக்கப் படவில் றல. ாண் ஏறினால் முழம் றுக்குகிறது. அபமரிக்காவில்
உள் ள ஒரு பிரபல ஆராய் சி ் யாளர் இது எழுத்பத அல் ல ,பவறும் சித்திர
முத்திறர என்று ப ால் லி பபரிய ர் ற ் றயக் கூடக் கிளப் பிவிட்டார்.
இதுவறர சிந்து மபவளி எழுத்துக்களுக்கு ஐம் பத்துக்கும் பமலான விபனாத
விளக்கங் கள் வந்துள் ளன.

எழுத்துக்கள் புரியாவிடிலும் அதிலிருக்கும் பதய் வங் கறளயாவது


புரிந்துபகாள் ள முடியுமா என்று பார்த்தால் அதுவும் முடியவில் றல. ஒரு
முத்திறரயில் ஒரு உருவத்றத ் சுற் றி 4 மிருகங் கள் இருப் பறத பசுபதி
முத்திறர என்றும் இது ஆதி சிவன் என்றும் ஆரிய சிவனுக்கு முந்திய திராவிட
சிவன் என்றும் தவறான விளக்கங் கறளக் பகாடுத்து இந்து மதத்றதக்
குழப் பிவிடவும் மாற் று மத ஆராய் சி
் யாளர்கள் முயன்றனர்.

இவர்கள் ஆரிய திராவிடப் புறத மணலில் சிந்து ம் பவளி நாகரீகத்றத ் சிக்க


றவத்திருப் பதால் அது பவளிபய வரமுடியாமல் திணறிக் பகாண்டிருக்கிறது.
இது திராவிட எழுத்து அறமப் பு உறடய எழுத்துவறகறய ் ப ர்ந்தது என்று
ப ால் லி திற திருப் பியும் விட்டனர். ஆனால் இறத ் ப ால் லி ஐம் பது
ஆண்டுகள் பறந்பதாடிவிட்டன. ஒரு அங் குலம் கூட முன்பனற முடியவில் றல.

ஆரிய திராவிட விஷத்றத அகற் றிவிட்டு இந்த முத்திறரகறள ஆராய் ந்தால்


நாறளக்பக கூட தீர்வுகாணமுடியும் . இறத உணர் சி ் க் பகாந்தளிப் பால்
எழுதவில் றல. பசுபதி முத்திறர மத்திய கிழக்கு நாட்டிலும் , படன்மார்க்கிலும்
கிறடத்திருப் பதால் அறத சிவன் என்று முத்திறர குத்த முடியாது. பாம் பு ராணி
முத்திறர கிபரக்க நாட்டிலும் மற் ற நாடுகளிலும் கிறடத்திருப் பதால் அறதயும்
சிந்துபவளிக்கு மட்டுபம ப ாந்தம் என்றும் ப ால் ல முடியாது. இன்றறய
கட்டுறரயில் வரும் 2 புலிகளுடன் ண்றட இடும் காட்சியும் உலகம் முழுதும்
கிறடத்திருப் பதால் ஆரிய திராவிட மாறயறய ஒதுக்கிவிட்டு ஆராய
பவண்டும் . சிந்துபவளி நகரங் களில் உள் ள வட்டக் கற் களும் ம் த்தியக் கிழக்கு,
நீ லகிரி பழங் குடி மக்கள் , ஐபராப்பிய நாடுகளில் காணக் கிடக்கின்றன.

இந்திரனும் வருணனும் விஷ்ணுவும் தமிழ் க் கடவுள் கள் என்று “ஒல் காப் பகழ்
பதால் காப் பியன்” கூறுவறதயும் , பதால் காப் பியன் ஒரு பிராமணன் என்று
“உ சி் பமற் புலவர் பகாள் ந சி
் னார்க்கினியர்” கூறுவறதயும் , “நான்முறற
முற் றிய அதங் பகாட்டு ஆ ான்” என்னும் பவதப் பிராமணன் தறலறமயில்
பதால் காப் பியம் நிறறபவறியதாக பனம் பாரனார் கூறுவறதயும் கருத்திற்
பகாண்டால் ஆரிய திராவிட மாறய, சூரியறனக் கண்ட பனிபபால விலகி ஓடி
விடும் .

யார் இந் தப் புலி மகள் ?


சிந்து மபவளியில் கண்டுபிடிக்கப் பட்ட விபனாதமான முத்திறரகளில் பபய்
முத்திறரகள் பற் றியும் , பாம் பு ராணி முத்திறர பற் றியும் , பசுபதி/விஷ்ணு
முத்திறர பற் றியும் , ஐராவதம் பமல் பவனி வரும் இந்திரன் பற் றியும் முந்திய
கட்டுறரகளில் கண்படாம் . இன்று புலி மகள் , புலி ராணி, புலி பதவி யார் என்று
ஆராய் பவாம் .

ஒரு புலித் பதய் வ முத்திறரயில் ஒரு பபண்ணின் பாதி உடல் புலியாகவும் மறு
பாதி பபண்ணாகவும் இருக்கிறது.

இன் பனாரு புலி முத்திறரயில் பகாம் புள் ள புலி இருக்கிறது. மற் றுபமாரு
முத்திறரயில் பகாம் புப் புலியுடன் ஒரு பகாம் பு மனிதன் ண்றட பபாடுகிறான்.
சிலர் இறத நடனம் ஆடுவதாகவும் எழுதி இருக்கிறார்கள் .
பவறு ஒரு புலி முத்திறரயில் ஒருவன் புலிக்குப் பயந்து மரத்தின் பமல் இருந்து
பகாண்பட ஏபதா ற றக ப ய் கிறான். இன்னும் ஒரு முத்திறரயில் ஒருவன்
இரண்டு புலிகளுடன் ண்றட பபாடுகிறான்.

யார் இந்தப் புலிப் பபண்? துர்க்றகயா? இந்தியாவில் புலி வாகனம் உறடய


இரண்டு கடவுளர் உண்டு: ஒன்று துர்க்கா பதவி மற் பறான்று பரிமறல
ஐயப் பன்.

திபபத்தில் புத்த மதத்றதப் பரப் பிய இந்திய ாது பத்ம ம் பவர் புலியில் வாரி
ப ய் வது பபால உருவங் கள் இருக்கின்றன.

ப ாழர்களின் சின்னம் புலி சி ் ன்னம் என்று ங் கத் தமிழ் நூல் கள் பாடுகின்றன.
ப ாழர்கள் வடபமற் கு இந்தியாவிலிருந்து வந்தவர்கள் என்று அவர்களுறடய
பமய் க்கீர்த்திகளும் சிலப் பதிகாரமும் மணிபமகறலயும் மறறமுகமாக ்
ப ால் லுகின்றன. உத்தர குருறவ ஆண்ட சிபி ் க்கரவர்த்தி, முது மக்கள்
தழிறய உண்டக்கிய முசுகுந்தன் மற் றும் சூரிய குல மன்னர்கறள– தங் கள்
முன் பனார்கள் என்று ப ாழர்கள் பபருறம பபசுகின்றனர். இதுதவிர, புலிகள்
க்ஷத்ரியர்களின் சின்னம் என்று பவதகால இலக்கியங் கள் கூறுகின்றன.

மஹாபாரத்தில் வீரர்கறளப் புகழ் றகயில் அடிக்கடி, “ஓ, மனிதர்களில் புலி


பபான்றவபன!” என்று வியா ர் புகழ் கிறார்.

சிவ பபருமான் புலித்பதால் அணிந்திருக்கிறார். பதஞ் லி முனிவறர புலிக்கால்


முனிவர் என்று அறழத்தனர். தமிழர்கள் புலி நகத்றத வீரத்துக்காக
அணிந்தனர். குந்தறல – துஷ்யந்தன் பபற் பறடுத்த பரதன் சிங் கம் புலி
ஆகியவற் றுடன் விறளயாடினான். புருஷாமிருகம் என்னும் மிருகம் பற் றிய
கறத மகாபாரத்தில் வருகிறது.பாதி சிங் கம் பாதி மனிதனான
நரசிங் காவதாரம் நாம் அறனவரும் அறிந்தபத. பவதத்தில் கழுறதப் புலி
பற் றிய குறிப் பு வருகிறது.

ஆக இந்த எல் லாப் புலிகறளயும் கணக்கில் எடுத்துக் பகாண்டாலும் சிந்து


மபவளிப் புலி மகள் பகாஞ் ம் விலகிபய நிற் கிறாள் . பவளி நாட்டு அறிஞர்கள்
இவறளயும் ஆதி துர்க்கா (புபராட்படா ஷிவா என்று கறத விட்டது பபால
இவறள புபராட்படா துர்க்கா) என்று கறத கட்டி விடுவார்கள் .

சப் த மாதர் முத்திடர நரபலியா?


ஒரு முத்திறரயில் அர மரத்துக்குள் ஒரு பதய் வம் நிற் க ஒருவன் மிகப் பபரிய
ஆட்றடக் பகாண்டுவந்து அவள் முன்பன நிறுத்தி மண்டியிட்டு வணங் குகிறான்.
ஒரு ஸ்டூலின் மீது மனித தறல மட்டும் இருக்கிறது. இது நரபலியா?

அதற் குக் கீபழ ஏழு பபண்கள் றகபகார்த்து நடனம் ஆடுகின்றனர். இந்த ஏழு
பபண்கள் உலகில் பல இடங் களில் இருக்கின்றன. பதன் ஆப்பிரிக்கா குறக ்
சிற் பங் களில் ஆஸ்திபரலியப் பழங் குடி ஓவியங் களில் , கிபரக்க நட் த்திரக்
கறதகளில் , வடபமாழியில் ப் த மாதர் கறதகளில் ஏழு பபண்கறளக்
காணலாம் .

ஒரிஸ்ஸாவில் பகாண்டு இனமக்கள் வழிபடும் தறரப் பபண்ணு என்னும் கடவுள்


பூராப் பபண்ணு என்னும் கடவுறளப் பறடத்ததாகக் கறத உண்டு. இந்த தறரப்
பபண்ணுக்கு பகாடுரமான முறறயில் பலிகள் இடுவதுண்டு.

சுருக்கமாக ் ப ால் லப் பபானால் சிந்து முத்திறரகளில் காணப் படும் அபத


கருத்து உலகம் முழுதும் இருப் பதால இறத ஆரிய திராவிட நீ ர் ் சுழலில் இருந்து
மீட்டு காய் தல் உவத்தல் இன்றி ஆராய் தல் நலம் பயக்கும் .
Please read my earlier posts:1.Serpent Queen: From Indus Valley to Sabarimalai 2.Sugarcane
Mystery: Indus valley and Ikshvaku Dynasty 3. Vishnu seal In Indus Valley 4. Indus Valley –
New Approach required 5.Indra in Indus valley seals+ Symbols for Vedic Gods and 6.Ghost in
Indus seals.
கிறித்துவ சூழ் சி
் கள் ஆரிய திராவிட மாறய 'நற் ப ய் தி பரப் பும் '
கருவியாக இனவாதம் (25-8-2002 திண்றண) அரவிந்தன் நீ லகண்டன்
'பதற் காசிய கலா ் ார வரலாற் றின் மீது பதாடர்ந்து திணிக்கப் பட்டு வரும்
எளிறமயான பதிபனட்டாம் நூற் றாண்டு வரலாற் றியல் கருத்துக்கறள மிக
வன்றமயாக மறுதலிக்கிபறாம் . இன்றும் நிலவி வரும் இத்தறகய
விளக்கங் கள் ஐபராப் பிய இனமுதன்றம, காலனியாதிக்கம் , இனவாதம்
மற் றும் ப மிடிக் பவறுப் பு பபான்ற அம் ங் களால் குறுகிய தன்றம பபற் று
விளங் குகின்றன. பதற் காசிய பண்பாட்டு வரலாறு குறித்து பவளிவந்துள் ள
அகழ் வாராய் வுத் தகவல் கறள புறக்கணித்து பாரபட் மாக பறழய
ஊகங் கறளபயப் பற் றித் திரியும் பபாக்கு வரும் நூற் றாண்டிலாவது மாற
பவண்டும் ' 1 -பஜம் ஸ் ஷாஃபர் மனித வரலாற் றில் ஆதாரமற் ற ஊகங் களின்
அடிப் பறடயில் எழுந்த பல பகாட்பாடுகள் மனித அறிதலின் பபரும்
பயணத்தில் மறுதலிக்கப் பட்டுள் ளன. ஆனால் ஆரிய இனவாதக் பகாட்பாடு
பபால மிகத் பதளிவாக மிக முழுறமயாக உறடத்பதறியப் பட்ட
பகாட்பாடுகள் மிக சி
் லபவ. எனினும் பஜம் ஸ் ஷாஃபர் குறிப் பிடுவது பபால
மிக ் சிலக் பகாட்பாடுகபள இவ் வாறு மறுதலிக்கப் பட்ட பின்பும் , தன்
ஆதாரமற் ற தன்றம பவளியானபின்பும் , பவகு ஜன கல் வியிலும் , சில
அறிஞர்கள் மத்தியிலும் , ஊடகங் களிலும் உயிர் வாழ் ந்துள் ளன. 'ஆரிய இன '
வாதம் அடிப் பறடயற் ற ஒரு உருவாக்கம் . இன்று அது ஒரு நிரூப் பிக்கப் பட
பவண்டிய நிர்பந்தம் ஏதுமற் று உண்றமபயன ஏற் றுக் பகாள் ளப் பட்டுள் ள
ஒரு பபாய் . இவ் வாறு ஏற் றுக்பகாள் ளப் பட்டுள் ள பபாய் களிலும் கூட,
ஆரிய இனவாதம் பபான்று மனித குலத்திற் கு மிகப் பபரிய பபரழிறவ
ஏற் படுத்திய 'ஏற் றுக் பகாள் ளப் பட்டுள் ள பபாய் கள் ' ஏதுமில் றல. பலபகாடி
இந்தியர்களின் அடிறம நிறலயிறன நியாயப் படுத்திய இக்பகாள் றகயின்
மரபுப் பிறழ் சி
் ஹிட்லரின் 'இறுதித் தீர்வு 'களில் ஐபராப் பாறவயும் இரத்த
பவள் ளத்தில் மூழ் கடித்தது. இலங் றகயில் இன்றும் மனித இரத்தம் சிந்தக்
காரணமாயுள் ளது. ஆரிய இன ஆராய் சி
் யில் பதாடங் கிய இத்தறகய
பமற் கத்திய இனவாத ஆராய் சி
் களின் விறளவுகள் ஆப் பிரிக்காவில்
இன்றும் இனப்படுபகாறலகறள நடத்தி தம் இரத்தப் பசிறய தீர்த்து
வருகின்றன. இத்தறகய இன ஆராய் சி
் கள் பவறும் அறிவு தாகம் தீர
பமற் கத்திய காலனிய அறிஞர்களால் நடத்தப் பட்டறவ அல் ல.
'நற் ப ய் திறய உலகபமங் கும் பரப் ப ' கிளம் பிய மிஷனரி ஆய் வாளர்களின்
மூறளகளில் தான் மனிதர்கறளப் பிரிக்கும் இந்த இனக் பகாட்பாடு
கண்டுபிடிக்கப்பட்டது. பிரிட்டிஷ் கல் விமுறற மூலம் பலபகாடி இந்திய
குழந்றதகளின் மனங் களில் விறதக்கப் பட்ட இக்பகாட்பாடு,
இந்தியர்களிறடபய பபாறாறம, நம் பிக்றகயின்றம மற் றும் பவறுப் பிறன
பரப் பும் கருவியாக ் ப யல் பட்டது. 'பவள் றளத் பதால் ' ஆரிய நாபடாடிகள்
கருப் பின பழங் குடியினறர பவற் றிக் பகாண்டபத பாரதத்தின் பதால் பழம்
வரலாறு என விளக்கும் இந்த பகாட்பாடு அன்றறய ஆளும் வர்க்கத்தினரின்
பிரித்தாளும் சூழ் சி
் களுக்கு மிக ் சிறப் பாகத் துறண பபானபதன்றால் ,
இன்று வத்திக்கான் முதல் பாப் டிஸ்ட்கள் ஈறாக பல மிஷினரிகள்
வனவாசிகள் , தாழ் த்தப் பட்டவர்கள் ஆகிபயாரிறடபய 'ஆத்மாக்களின்
அறுவறட 'றய நடத்த இக்பகாட்பாடு மிக நன்றாகபவ உதவி புரிகிறது.
அன்றறய காலனியாக்க வாதிகளுக்கு 'பிரித்தாள 'ப் பயன்பட்ட ஆரிய
இனவாதம் இன்றறய ஆன்மிக காலனியாதிக்க வாதிகளுக்கு 'பிரித்து
மதம் மாற் ற ' பயன்படுகிறது. இம் மாதிரி இனம் பற் றிய பபாலி
ஆராய் சி
் களின் பவர்கறள அறிய சில நூற் றாண்டுகளாவது நாம் பின்
ப ல் ல பவண்டும் . பபாது வருடம் (CE) 1312 இல் விபயன்னாவின்
இயுக்பமனிக்கல் கவுன்சில் , 'புனித திரு ் றபக்கு அவிசுவாசிகளின்
பமாழிகளில் திறறம பபற் ற பல கத்பதாலிக்கர்கள் அவசியம் . பரிசுத்த
நற் ப ய் திறய அவிசுவாசிகளிடம் பகாண்டு ப ல் ல அவர்கள்
பதறவப் படுவார்கள் ' என அறிவித்தது. 'அவிசுவாசி 'களின் பமாழிறய
கற் பபதாடு இந்த மதமாற் ற வியூகம் முடிவு பபறவில் றல. மாறாக,
பமாழியியல் ஆராய் சி
் களும் இம் மதமாற் ற வியூகத்தின் ஒரு பகுதியாகபவ
பமற் பகாள் ளப் பட்டன. எனபவ காலனியாதிக்கத்றத இந்தியாவில் பவரூன்ற
றவக்கும் திருப் பணியில் பங் பகற் க பல் கறலக்கழகங் கள் அறழக்கப் பட்ட
பபாது அவற் றின் 'அறிஞர் பபருமக்கள் ' தீவிர கிறிஸ்தவ அறிஞர்களாகபவ
இருந்தனர். இவர்கறளப் பபாருத்தவறரயில் இந்தியாவில் கல் விப் பணியின்
முக்கிய அவசியம் உண்றமயிறன அறிதல் என்பதறன விட
கிறிஸ்தவத்றதப் பரப் புதல் தான். எனபவ ஆக்ஸ்பபார்ட்
பல் கறலக்கழகத்தில் மஸ் கிருதம் மற் றும் கிழக்கத்திய கலா ் ாரம்
குறித்து ஆராய கர்னல் பபாடன் ஒரு கணி மான பதாறகயிறன(அந்த
காலத்தில் 1832 (CE) 25,000 பவுண்டுகள் ) தன் உயிலில் அளித்திருந்தார். இதன்
பநாக்கம் குறித்து அவர் பதளிவாகபவ கூறினார், 'நாம் இந்திய மக்கறள
கிறிஸ்தவர்களாக மாற் றபவ இத்பதாறக அளிக்கப் பட்டிருக்கிறது. '
பின்னாளில் ஆரிய இனவாதக் பகாட்பாட்டின் மிக முக்கிய பரப் பு றமயமாக
பபாடனின் இந்த மஸ் கிருத ஆய் வுத்துறறபய விளங் கியது.
ஆக்ஸ்பபார்டின் ஒரு முக்கிய மஸ் கிருத பபராசிரியரான
மாக்ஸ்முல் லர்தான் ஆரிய இனவாதத்றதப் பரப் பியவர்களுள்
முதன்றமயானவர். இந்த மஸ் கிருத பபராசிரியர் தன் பல வருட கடின
உறழப் பின் மூலம் பவதங் கறள ஆங் கிலத்தில் பமாழி பபயர்த்தவர். தன்
வாழ் வின் மிகப் பபரிய இ ் ாதறனக் குறித்து அவர் பின்வருமாறு
குறிப் பிடுகிறார், ' எனது இம் பமாழிபபயர்ப்பு இந்தியாவின் விதிறயயும்
பலபகாடி இந்திய ஆத்மாக்களின் வளர் சி
் றயயும் , பபருமளவுக்கு
நிர்ணயிக்கப் பபாகின்றது. பவதங் கபள இம் மக்களின் மயத்தின் பவர்.
அவ் பவர் எத்தறகயது என்பதறனக் காட்டுவதன் மூலம் அதிலிருந்து
மூவாயிரம் வருடங் கள் பவளிவந்திருக்கும் அறனத்றதயும் பவரறுக்க
முடியும் என நி ் யமாக நம் புகிபறன். ' 2 இந்திய கலா ் ாரத்றத
அறிவதல் ல முல் லரின் பநாக்கம் மாறாக அதறன 'பவரறுப் பபத '.
பபாதுவாகபவ ஐபராப் பிய அறிஞர்களின் குறிப் பாக கிறிஸ்தவ மிஷினரி
அறிஞர்களின் பநாக்கங் களுக்கான சிறந்த எடுத்துக்காட்பட மாக்ஸ்முல் லர்.
1851ப இல் மாக்ஸ் முல் லர் எழுதிய ஆங் கிலக் கட்டுறரயில் தான்
முதன்முதலாக 'ஆரிய ' எனும் வார்த்றத இனவாதத் தன்றமயுடன்
பயன்படுத்தப் பட்டது. மாக்ஸ் முல் லரின் சிறந்த நண்பரும் அவருடன் பணி
புரிந்த இந்தியவியலாளருமான பவுல் இவ் வார்த்றதயிறன இனவாதப்
பபாருள் பட பிரான்சில் பிரபலப் படுத்தினார். விறரவிபலபய பல கிறிஸ்தவ
ஈடுபாடுறடய அறிஞர்கள் ஆரிய இனவாதத்தால் ஈர்க்கப் பட்டனர். 1859 இல்
சுவிஸ் பமாழியியலாளரான அடால் ஃப் பிக்படட் ஆரிய இனவாதம் குறித்து
பின்வருமாறு எழுதினார், ' இறறயருளால் உலகம் முழுவதும் ஆள
வாக்களிக்கப் பட்டபதார் இனம் உநூடன்றால் அது ஆரிய இனம் தான்.
கிறிஸ்துவின் மதம் உலகிற் பகாரு ஒளியாக வந்தது. கிபரக்க பமதறம
அதறன சுவீகரித்துக்பகாண்டது;பராம ாம் ராஜ் யாதிகாரம் அதறனப்
பரவ ் ப ய் தது;பஜர்மானிய வலிறம அதற் கு புத்துயிர் அளித்தது. மனித
குலம் முழுறமக்குமான இறறவனின் திட்டத்தில் முக்கிய கருவி ஐபராப் பிய
ஆரியர்கபள. '3 பிரான்சின் மய வரலாற் றாசிரியரான எர்பனஸ்ட் பரனன்
1861 இல் பின்வருமாறு குறிப் பிட்டார், '..ப மிட்டிக் இனத்தவர் (யூதர்கள் -அ.நீ )
ப ய் ய பவண்டியறத ் ப ய் யும் திறன் அற் றவர்கள் ;நாம்
பஜர்மானியகளாகவும் பகல் ட் இனத்தவர்களாகவுபம இருப் பபாம் . நம்
நித்திய நற் ப ய் தியான கிறிஸ்துவத்றத ஏந்தியிருப் பபாம் ....யூதர்கள் வீழ் ந்த
பிறகு ஆரியர்களான நாபம மனித இனத்றத நடத்தி ் ப ல் ல
மீதியிருப்பபாம் . '4 ஆராய் சி
் யின் பபரில் இனவாத அர்த்தம்
பகாடுக்கப் பட்ட ஒரு ப ால் ஒரு சில வருடங் களில் உலகத்தின் மீது
ஐபராப் பிய இன, கலா ் ார, மய பமன்றமயிறன நிறுவுதறல
நியாயப் படுத்தும் ஒரு ப ால் லாகிவிட்டது. அறனத்து ஐபராப் பிய
ஆராய் சி
் யாளர்களும் மாக்ஸ்முல் லரின் இந்த இனவாத விளக்கத்றத
ஏற் றுக் பகாள் ளவில் றல. 1861 இல் 'பமாழிகளின் அறிவியல் ' என தான்
பகாடுத்த மூன்று நாட்கள் ப ாற் பபாழிவுகளில் பவதங் களிலிருந்து
பமற் பகாள் கள் காட்டி தன் இனவாத விளக்கத்றத மாக்ஸ் முல் லர்
நியாயப் படுத்தினார். அபமரிக்க வரலாற் றறிஞரான லுபயிஸ் பி சிண்டர்
மாக்ஸ் முல் லரின் இந்நிறலபாடு குறித்து பின்வருமாறு குறிப் பிடுகிறார்,
'மாக்ஸ் முல் லர் மீண்டும் மீண்டும் , இந்பதாப ஐபராப் பிய மற் றும்
இந்பதாப பஜர்மானிய பபான்ற பதங் கள் 'ஆரிய ' எனும் பதமாக மாற் றப் பட
பவண்டும் என வாதாடினார். ஏபனனில் இந்தியாவில் வாழ் ந்த மஸ் கிருதம்
பபசிய இனத்தவர் தங் கறள 'ஆரியர் ' எனக் குறிப் பிட்டனர் என்பதால் .
இப் பழம் ஆரிய பமாழி ஒரு பழம் ஆரிய இனம் இருந்திருக்க பவண்டும்
என்பதறன க 'ட்டுவதாகவும் , அந்த இனபம பஜர்மானிய, பகல் ட்,
பராமானிய, கிபரக்க, ஸ்லாவிய, பபர்சிய, ஹிந்து இனங் களின் பபாது
மூதாறதய இனம் என்பது அவரது வாதம் . '5 சிண்டர் மாக்ஸ்முல் லரின்
இம் முயற் சி குறித்து, 'ஆரிய பமாழியிறன ஆரிய இனத்துடன் இறணக்க
முயலுவது முட்டாள் தனமான முயற் சி ' என கருத்து பதரிவிக்கிறார்.5
மாக்ஸ்முல் லரது காலத்திபலபய பஜக்பகாபி, ஹிபலபிராந்த், விண்டர்னிட்ஸ்
பபான்றவர்கள் ஆரிய இன வாதக் பகாட்பாட்டிறன எதிர்த்துள் ளனர்.
எனினும் இக்பகாட்பாடு எங் ஙனம் இந்தியாவில் பவரூன்றியது ?
இக்பகாட்பாட்டிறன பரப் புவதில் மிஷினரிகளின் பங் கு அபாரமானது.
முன்னணி மிஷினரி இந்தியவியலாளரான ஹண்டர், இந்தியவியல்
ஆராய் சி
் கள் ' கிறிஸ்தவப் பற் று எனும் புனித ஜுவாறலயால்
சூபடற் றப் படுவதாக 'க் கூறினார்.6. இத்தறகய 'கிறிஸ்தவ புனித
ஜுவாறலயால் சூபடற் றப் பட்ட ' ஆராய் சி
் யின் விறளவின்
எடுத்துக்காட்டாக மாக்ஸ் முல் லர் பவதங் களின் காலத்றத விவிலிய
சிருஷ்டிக் கால அளவின் அடிப் பறடயில் ப உலக சிருஷ்டி 4004(BCE)
அக்படாபர் நிர்ணயித்ததன் மூலம் அறியலாம் .7 இவ் வாறு கிறிஸ்தவப் பற் று
எனும் புனித ஜுவாறலக்கும் ஐபராப் பிய இனவாதத்திற் குமான
திருமணத்தில் எழுந்த ஆராய் சி
் விபனாதங் கள் விறரவில் ஐபராப் பாவில்
ாவு முகாம் கறளயும் , உலகப் பபாறரயும் உருவாக்கின. இத்தறகய
இந்தியவியல் ஆராய் சி
் க்காக உருவாக்கப் பட்ட பம் பாயின் ஆசியக்
கழகத்தின் தறலவராக 1836ப முதல் 1846 வறர விளங் கியவர்
பிராட்டஸ்டண்ட் திரு ் றபறய ் ார்ந்த மிஷினரி ஜான் வில் ன். இந்திய
மக்கள் பதாறக கணக்பகடுப்பு ஆரியர்ப ஆரியரல் லாபதார் எனும்
பகுப் பின் படி அறமவது மதமாற் றத்திற் கு சிறந்த இலக்கான மக்கள்
கூட்டங் கறள பதர்ந்பதடுத்து பணியாற் ற உதவும் என்பது இவர் நம் பிக்றக.
1856 இல் அவர் ஆற் றிய உறரயில் பிரிட்டிஷ் அரசு உண்றமயில் ஆரியர்கள்
என்ற முறறயில் மீண்டும் தங் கள் இந்திய ஆரிய பகாதரர்களுடன்
இறணந்ததுதான் பிரிட்டிஷ் ாம் ராஜ் யம் என காலனியாதிக்கத்றத
நியாயப் படுத்தினார். (பமக்காபலயிஸ்ட் இந்தியர்களும் இதற் கு ஒத்தூதினர்.
உதாரணமாக, பகஷப் ந்திர ப ன். இது குறித்து 'பில் ட் டவுண் பமற் பகாள் '
என தனிக் கட்டுறர எழுதப் படுகிறது.) பமலும் வில் ன் இந்த பிரிந்தவர்
இறணந்தது 'உலகின் மிக தாராள பகாறடயாளியான பிரிட்டிஷ் அரசுடன்
இந்தியாறவ இறணத்துள் ளதாகவும் ' குறிப் பிட்டார்8. காலனியாதிக்கத்றத
நியாயப் படுதியதுடன், இந்தியர்களுக்கு தங் கள் பாரம் பரியம் குறித்து
எவ் வித பபருறமயும் ஏற் படாதவாறும் இந்த இனவாதக் பகாட்பாட்டின்
கற் பித்தல் பார்த்துக்பகாண்டது. கிழக்கத்தியவியல் அறிஞர்களின் ர்வ
பத மாநாட்டில் பபசிய மாக்ஸ்முல் லர் இது குறித்து பதளிவாகபவ
கூறினார், ' இனி அவர்கள் தங் கள் பழம் புலவர்கள் குறித்து உயர்வான
புகழ் சி
் பகாள் ள மாட்டார்கள் , மாறாக (தங் கள் பழம் பாரம் பரியம் குறித்து)
கவனமான ஆராய் சி
் யில் எழும் இர றனபய பகாள் வார்கள் '9 அதாவது
தங் கள் மூதாறதயர்கள் குறித்து இந்தியர்கள் பகாள் ளும் பபருமிதத்தின்
அளவுபகால் கள் மாக்ஸ்முல் லர் மற் றும் இதர கிறிஸ்தவ மிஷினரி
ஆராய் சி
் யாளர்களாபலபய நிர்ணயிக்கப் படும் . இந்த காலனியாதிக்க
கலா ் ார மறுகல் வியிறன பரப் ப, அக்கால பிரிட்டிஷ் கல் வி
முறறறயக்காட்டிலும் பமன்றமயானதாக இருந்த இந்திய பாரம் பரிய
கல் வி அறமப் புக்கள் அழிக்கப்பட்டு பவற் றிடம் உருவாக்கப் பட்டது.
பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப் பினரான பகயிர் ஹார்டி பிரிட்டிஷ்
ஆவணங் கறள ஆதாரமாகக் பகாண்டு அளித்த புள் ளிவிவரங் கள் படி
வங் காளத்தில் மட்டுபம அறனத்து ஜாதியினரும் பயிலும்
பள் ளிக்கூடங் களின் பதாறக 80,000. அதாவது 400 வங் காளிகளுக்கு ஒரு
கல் வி ் ாறல. லதூலள தன் 'பிரிட்டிஷ் இந்தியாவின் வரலாறு ' எனும்
நூலில் , கூறுகிறார், ' ஒவ் பவாரு ஹிந்து கிராமத்திலும் அறனத்துக்
குழந்றதகளும் எழுதப் படிக்கத் பதரிந்தவர்களாகவும் அடிப் பறடக்
கணிதத்தில் பதர் சி
் உறடயவர்களாகவும் இருந்தனர். நம் அதிகாரம் பரவி
பவரூன்றி விட்ட இடங் களில் இந்தக் கிராம கல் வி ாறலகள் அழிக்கப்பட்டு
விட்டன. ' காலனியாதிக்க பிரிட்டிஷ் ாம் ராஜ் யவாதிகளால் பாரம் பரிய
கல் விமுறற அழிக்கப் பட்ட பின் அவ் பவற் றிடங் களில் நுறழந்தன கிறிஸ்தவ
மிஷினரிகளின் கல் வி ் ாறலகள் . இந்திய பமாழி வழக்கில் உயர்
இலக்கியத்திற் பகா அறிவியலுக்பகா சிறிதும் இடமில் றல என தன் புகழ்
வாய் ந்த 'மினிட்ஸ் ' களில் குறிப் பிட்ட பமக்காபல பிரிட்டிஷ் கல் வி
முறறயிறன இந்தியாவில் புகுத்த வழி வகுத்தார். இ ப
் யலின்
குறிக்பகாளில் மிகுதியான அளவுக்கு மய பநாக்கம் கலந்திருந்தது. இதறன
பமக்காபல தன் தந்றதக்கு எழுதிய கடிதத்தில் மிகத் பதளிவாகபவ
குறிப் பிட்டார், ' நம் கல் வித்திட்டங் கள் முழுறமயான முறறயில் அமுல்
ப ய் யப் பட்டால் இன்னமும் முப்பது வருடங் களில் வங் காளத்தில் படிப்பறிவு
பபற் ற எவருபம விக்கிரக ஆராதறனயாளர்களாக இருக்க மாட்டார்கள்
என்பது என் திடமான நம் பிக்றக. ' பமக்காபலயின் 'திடமான நம் பிக்றககள்
' இன்று பபாய் ப் பிக்கப் பட்டு விட்டன. ஆனால் பதிபனட்டாம் நூற் றாண்டின்
இறுதியில் இந்தியாபவங் கும் பமக்காபலபமிஷினரி கூட்டணியில் உருவான
கல் வி ் ாறலகள் மூலம் பல பகாடி குழந்றதகளுக்கு ஆரிய இனக்
பகாட்பாடு கற் றுக் பகாடுக்கப் பட்டது. இவ் வாறாக தறலமுறறகளாக
இந்தியக் குழந்றதகளுக்கு தங் கள் வரலாற் றற, தங் கள் மூக உறவுகறள
இன ரீதியில் காண, விளக்க, அறிந்து பகாள் ள ஒரு பகாட்பாடு பகாடுக்கப்
பட்டது. ஆரிபயஆரியரற் ற இனக்கூட்டங் கறள அறடயாளம் காணவும் ,
இந்தியாவில் என்பறன்றும் வடக்குப பதற் கு பிரிவிறன ஏற் படுத்தி அதறன
இன ரீதியில் அணுகவும் கற் றுக் பகாடுக்கக் கூடிய ஒரு கல் வி முறற
இந்தியாவில் இவ் வாறுதான் பவரூன்றியது. பவறுப் பின் விறதகள் இளம்
மனங் களில் விறதக்கபட்டாயிற் று. பதன்னகத்தில் ஆங் கிலிக்க
திரு ் றபறய ் ார்ந்த ஆயர் இரா.கால் தூவல் பதன்னிந்திய மக்கள்
ஆரியரல் லாத திராவிடர் எனும் ஒரு தனி இனத்றத ் ார்ந்தவர்கள் எனும்
பிர ் ாரத்றத தன் ஆய் வு மூலம் துவக்கினார். ஆரியர்களிலிருந்து
இனத்தால் மாறுபட்ட, பண்பாட்டால் உயர்ந்தபதார் தனி இனத்றத ்
ார்ந்தவர்கள் தாங் கள் எனும் பிர ் ாரம் பதன்னகத்தில் நன்றாகபவ
எடுபட்டது. விறரவில் இந்த தனிறமப் படுத்தல் அரசியல் இயக்கமாகவும்
பவளிப் பட்டது. இந்திய பதசிய விடுதறல இயக்கத்திற் கு எதிரானபதார்
கருவியாக இந்த 'திராவிட ' அரசியல் 'விழிப் புணர்வு ' பிரிட்டிஷ் அர ால்
நன்றாகபவ பயன்படுத்தப் பட்டது. பாரத விடுதறலக்குப் பின்னும்
இந்தியாவில் பிரிவிறன வாதப் பபாக்கிறன தூண்டும் விதத்தில் கிருஸ்தவ
திரு ் றபகள் ஆரிய-திராவிட இனவாதத்றதப் பயன்படுத்தின. 1950களின்
இறுதியிலும் , 1960களிலும் கிருஸ்தவ ஆயர்கள் பவளிப்பறடயாகபவ
'திராவிட இயக்கம் இந்து மதத்றத அழிக்க கிருஸ்தவ ர் ் ால்
றவக்கப் பட்டுள் ள 'றடம் பாம் ' ' என பபசினர். எனினும் இன்று தமிழ் நாட்டில்
ஒரு வலிறமயான பிரிவிறனவாத இயக்கத்றத உருவாக்குவதில்
மிஷினரிகள் பதால் விபய அறடந்துள் ளனர் என்ற பபாதிலும் நாகலாந்து,
மிப ாரம் , திரிபுரா ஆகிய இடங் களில் மிபஸா,ரியாங் , ஜமாத்தியா,
வங் காளிகள் என பல மூகங் களிறடபய பமாதல் களுக்கு இனரீதியிலான
பூ சு
் பகாடுப் பதில் மிஷினரிகள் ஆற் றியுள் ள பங் கு அபாரமானது.
இலங் றகயில் நறடபபறும் தறலமுறறகளாக குடும் பங் கறள சிதறடித்து
வரும் வன்முறற நிகழ் வுகளின் பவர்களில் மிஷினரிகளால் பரப் பப் பட்ட
இனக்பகாட்பாடுகள் இருப் பறத நாம் காணலாம் . தமிழ் ங் கங் களின்
ஆஸ்திபரலாசிய ஒருங் கிறணப் புக் குழுவின் ப யலரான அன.பரராஜ
சிங் கம் கூறுகிறார், ' புராண கறதகளிலிருந்து சிங் கள பதசியவாதம் தன்
மூலத்றத பபற் றிருந்தாலும் , இன்றறய சிங் கள இனவாதத்தில் ஐபராப் பிய
பங் கு மிகவும் உண்டு. சிங் களர்கள் (தமிழர்களிலிருந்து இனரீதியில்
பவறுபட்டபதார்) ஆரிய இனத்தவர் என்பது மஹாவம் ம் மூலம் உருவான
பதசியவாதமல் ல. மாறாக இதன் பவரிறன சிங் களர்கறளயும்
தமிழர்கறளயும் இரு பவறு பமாழிக் குடும் பங் கறள ் ார்ந்த பமாழிகறள
பபசும் பவற் றினத்தவர்கள் எனப் பகுத்த ஐபராப் பிய
பமாழியியலாளர்களிடம் காணலாம் . '10 இனரீதியில் இலங் றக மக்கறல
பிரிக்கும் முயற் சி 1856ப இல் பதாடங் கியது எனலாம் . இராபர்ட் கால் தூவல்
தன் புகழ் பபற் ற ஒப் பிலக்கண ஆய் வின் மூலம் 'சிங் களர்கள் பபசும்
பமாழிக்கும் தமிழர்களின் பமாழிக்கும் எவ் வித பநரடித் பதாடர்பும்
கிறடயாது ' என அறிவித்தார். 1861 -இல் தன் 'பமாழிகளின் அறிவியல் '
ப ாற் பபாழிவில் 'சிங் கள பமாழி ஆரிய குடும் பத்றத ் ார்ந்ததாக '
அறிவித்தார். சிங் கள இனவாத பதசியத்தின் உதயத்தில் ர் ப
் காலனிய
அரசு எனும் கூட்டணி ஆற் றிய ப வலித்தாய் பங் கு குறித்து சிங் கள
அறிஞரான கமலிகா பியரிஸ் கூறுகிறார், ' 'ஆரிய ' பமாழி பபசும்
அறனவரும் ஆரிய இனத்தவர்களாக்கப் பட்டனர். அதறனப் பபாலபவ
திராவிட இனமும் அறடயாளம் காணப் பட்டது. இதில் முக்கிய பங் கு
ஆற் றியவர்கள் மாக்ஸ் முல் லரும் , இராபர்ட் கால் தூவல் லும் .
பபார்சுகீசியரும் , ட சு
் க்களும் அவர்கள் அவர்கள் நாட்டில் நிலவிய மத
பவறுப் புக்கறள இலங் றகயில் இறக்குமதி ப ய் தனர். இன ரீதியிலான
பிளவிறன பவரூன்ற ் ப ய் தவர்கள் பிரிட்டிஷ் காரர்கள் தான். 1833 அல் லது
1871 இல் இன ரீதியில் மக்கறள அறடயாளப் படுத்துவது
முழுறமயறடந்தது. 1833-இல் ட்ட றபக்கு இனரீதியில் ஒதுக்கீடு
ப ய் யப் பட்டது. 1871-இல் பிரிட்டிஷாரால் முதல் மக்கட் பதாறக
கணக்பகடுப்பு நடத்தப் பட்டது. இக்கணக்பகடுப் பில் தமிழர்களும்
சிங் களர்களும் முதன்முதலாக தனித்தனி இனங் களாக பிரிக்கப் பட்டனர். '
11 இன்றறக்கும் பமற் கின் ஆயுத வியாபாரிகளுக்கு பகாழுத்த
ந்றதயாகவும் சிதறியடிக்கப் பட்ட குடும் பங் கறள ஆசிய ஆத்மாக்களின்
அறுவறடயாளர்களுக்கு எளிதாக அறுவறடயாகக் கூடிய வயல் களாகவும்
மாற் றியிருக்க கூடியறவ இந்த இன பவறுப் றப தம் மில் உள் ளடக்கிய
இனக்பகாட்பாடுகள் தாம் . பதற் காசியாவில் மாத்திரமல் ல, உலகபமங் கிலும்
இந்த ப யல் பாதூடாழுங் கிறன நாம் காலனியபமிஷினரி கூட்டு
ஆராய் சி
் களில் காணலாம் . உதாரணமாக அண்றமயில் நறடபபற் ற
ருவண்டாவில் நறடபபற் ற ஹுதூடட்சி இன பமாதல் கள் ஏற் படுத்திய
இனப் படுபகாறல அவலங் கறள அறனவரும் அறிபவாம் . இந்த
இனபமாதலின் பதாடக்க பவர்கள் குறித்து பிரான்சின் மானுடவியலாளரான
ஜீன்பப¢யாரி லாங் லியர் கூறுகிறார், 'முதன்முதலாக ஹுதூடட்சிக்கள்
பவவ் பவறு இனத்றத ார்ந்தவர்கள் எனும் தவறான கருத்தாக்கம் ஜான்
ஸ்பீக் எனும் பிரிட்டிஷ் பயணியால் கூறப் பட்டது. மிஷினரிகள் ,ஐபராப் பிய
ஆராய் சி
் யாளர்கள் மற் றும் காலனிய அதிகாரிகள் ஆகிபயாரால் (மற் ற
ஆப் பிரிக்க வரலாற் றறப் பபான்பற) ருவாண்டாவின் வரலாறும்
திரிக்கப் பட்டது. பறடபயடுத்து வந்த டட்சி இனத்தவரால் ஹுதுக்கள்
அடிறமயாக்கப் பட்டதாக மிஷினரிகளால் கற் பிக்கப் பட்ட வரலாற் றின்
அடிப் பறடயிபலபய பவறுப் பு வளர்க்கப் பட்டது. ' 12 இவ் வாறாகத்தான்
உலகபமங் கும் முக்கியமாக ஆசிய-ஆப் பிரிக்க நாடுகளில் கடந்த மூன்று
நூற் றாண்டுகளுக்கும் பமலாக இனவாதத்திறன 'நற் ப ய் திறய பரப்பும் '
கருவியாக மிஷினரிகள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால்
தறலமுறறகளாக இந்த பத ங் களில் ஏற் பட்டிருக்கும் மனித இழப் புகள்
கணக்கிலடங் காதறவ. இன்றறக்கும் தாய் க்கும் மகளுக்கும் , தந்றதக்கும்
மகனுக்கும் பிரிவிறனறய ஏற் படுத்த வந்த நற் ப ய் தியின்
' மாதானத்றதயல் ல, பட்டயத்றதபய ' பகாண்டு வரும் தன்றம அன்பின்
கடவுளின் பபயறர பூவுலகில் மகிறமபடுத்திக் பகாண்டுதான் உள் ளது.
குறிப் புக்கள் 1. பஜம் ஸ் ஷாஃபர் (பகஸ் பவஸ்டர்ன் பல் கறல கழகம் )
'Migration, Philology and South Asian Archaeology, ' Aryan and Nonப Aryan in South Asia:
Evidence, Interpretation and History, edited by J. Bronkhorst and M. Deshpande (University
of Michigan Press, 1998). 2. The Life and Letters of the Rt. Hon. Fredrich Max Muller, vol I,
edited by his wife (London: Longmans, 1902), 328. 3. Adolphe Pictet in Essai de
paleontologie linguistique (1859), பமற் பகாள் காட்டப் பட்ட நூல் றமக்பகல்
டானிபனாவின் The Invasion That Never Was (1996). 4. Ernest Renan, L 'Avenir
religieux des societes modernes (1860), டானிபனாவின் பமற் கூறிய நூலில்
பமற் பகாள் காட்டப்பட்டது. 5. Louis B. Synder, The Idea of Nationalism: Its Meaning
and History (New York: Von Nostrand, 1962) 6. 'Genesis of the Aryan race Theory and its
Application to Indian History ' by Devendranath Swarup, பவளியான பத்திரிறக
விவரம் : Manthan - Journal of Deendayal Research Institute (New Delhi,
Aprilப September 1994). 7. N. S. Rajaram, Aryan Invasion of India, The Myth and the
Truth (Voice of India, 1993). 8. Sri Aurobindo, 'The Origins of Aryan Speech, ' The Secret
of the Veda, p. 554. 9. பமற் பகாள் காட்டப்பட்ட நூல் : Arun Shourie 's Missionaries in
India - Continuities, Changes, Dilemmas (New Delhi: ASA, 1994), 149. 10. Ana
Pararasasingam, 'Peace with Justice. ' Paper presented at proceedings of the International
Conference on the Conflict in Sri Lanka, Canberra, Australia, 1996. 11. காண்க :
http://www.lacnet.org/srilanka/politics/devolution/item1342.html. 12. பமற் பகாள்
காட்டப் பட்ட நூல் N. S. இராஜாராமின், The Politics of History (New Delhi: Voice of
India, 1995). ஏசுவும் , கிறுத்தவர்களும் ஆரியர்களா ? சீரிய உலகம் மூன்றும்
ப ய் து அளித்து அழிப் ப வல் லாய் , பநரிய எதிர் ஒப் பு இன்றி நீ த்த ஓர் கடவுள்
தூய, பவரிய கமல பாதம் விறன அறப் பணிந்து பபாற் றி, ஆரிய
வளன்தன் காறத அறம் முதல் விளங் க ் ப ால் வாம் திரு.ஜடாயு அவர்களின்
பதிவில் பபஸ் கி பாதிரியார் ஏசுகிறிஸ்துறவ ஆரியன் என்று பாடுவதாக ஒரு
அனானி பின்னூட்டியிருந்தார். இரண்டாம் உலகப் பபார் முன்பு இந்த ஆரிய
இனக் பகாள் றக மிகவும் பிரபலம் . ஹிட்லரின் இந்த ஆரிய
இனவாதம் வாடிகனின் ஆசியுடபனபயகறடபிடிக்கப்பட்டது. ஆரம் பத்தில்
பமற் கத்திய பவள் றளயர்களுக்கு கிறித்துறவ, தாங் கள் இரண்டாயிரம்
ஆண்டுகளாய் புழுவாய் நடத்திவரும் யூத இனத்தில் பிறந்தவராகக் காட்டிக்
பகாள் ள அருவருப்பாக இருந்தது. குறிப் பாக பஜர்மனி, இத்தாலி பபான்ற
நாடுகளில் ஏசு யூதர் அல் லர், ஆரியர் என்ற "உயர்ந்த இனத்றத "் ப ர்ந்தவர்
என்ற புது வரலாறு இதற் காகபவ கண்டுபிடிக்கப் பட்டுப் பரப் புறர
ப ய் யப் பட்டது. ஆரிய என்ற பவர் ப
் ால் லில் இருந்து (கிபரக்க aristos)
அரிஸ்படா, அரிஸ்படாக்பரட் என்று பல ப ாற் கள் அபத பபாருள் பட
ஐபராப் பிய பமாழிகளில் இருந்தும் , அறத ஓர் இனமாக்கியது இந்தக்
காரணத்திற் காகத்தான். Stewart Chamberlain பபான்ற அடிப் பறடவாத
கிறுத்துவ இனபவறியர்கள் , ஏசுறவ யூதர் அல் லர், ஆரியர் என்று பரப் பி
யூதப் பபருங் பகாறலக்கு வழிவகுத்தவர்கள் . இந்த ஸ்டுவர்ட் ஒருபடிபமபல
பபாய் , ஏசுறவ யூதர் என்று ப ால் பவர் வடிகட்டிய மறடயர்கள் . ஒரு ப ாட்டு
யூத ரத்தம் கூட அவர் நாளங் களில் ஓடவில் றல என்று உறுதியாக ்
ப ால் லலாம் என்றான். இவனின் வாயிலிருந்து உதித்த இன்ன பிற
நஞ் சுக்கறள இங் பக பார்க்கலாம் . பின்னர் ஹிட்லரின் பதால் வி மற் றும்
எதிர்பாராத யூத எழு சி
் பபான்ற காரணங் களால் , வாத்திகன் இந்த ஆரிய
இனவாதக் குல் லாறவக் கழட்டி விட்டது. ஆனால் இந்தியர்கறளப்
பிரிப் பதற் கு வ தியாக இங் பக மட்டும் இந்த யாபதாரு
அடிப் பறடயுமில் லாத இனவாதத்றதத் பதாடர்ந்து பரப் பி வருகிறார்கள் .
அதற் கு இந்த திராவிட Fascist கள் ஜல் லி ஒரு பக்கம் என்றால் மார்க்ஸ்வாத
மறடயர்களின் Tacit support இன்பனாறு பக்கம் . திராவிட Fascist களுக்கு இது
அதிகார ஆற யினால் கறடபிடிக்கும் பகாள் றக என்றால் , எதிர்ப்புவாத
மார்க்ஸ்வாதிகளுக்கு என்ன இலாபம் ? If you cannot beat them, Join them என்ற
உடன் பபாக்கு "பபாதுபுத்தி" பயா ? இப்பபாது அந்த அனானி பகட்ட பகள் வி,
இங் பக ஆரியன் என்பது ஏசுவின் இனமா அல் லது குணமா என்று தமிழ் மண
ஆரியதிராவிட இனவியாதிகபள பதில் ப ால் லட்டும் . அறத அப் படிபய
வழிபமாழிந்து இந்த பதிவின் மூலம் இனவாத துபவஷிகறளக் பகட்கிபறன்.
பதில் உள் ளதா ?

You might also like