You are on page 1of 1

“வாழ் த்துக்கள் ” சரி என்பதற் கான சான்றுகள் :

“எழுத்துக்கள் ”, “வாழ் த்துக்கள் ” ப ான் ற ச ாற் களள ல தமிழறிஞர்கள் யன் டுத்தி


உள் ளனர்.
* சதால் கா ் பியத்துக்கு உளர கண்ட ந சி ் னார்க்கினியர்
* இளம் பூரணர்
* மணக்குடவர்
* ப னாவளரயர்
* ரிபமலழகர்
* ஈழத்து ் ள வத் தமிழறிஞர் – ஆறுமுக நாவலர்
‘கள் ’ விகுதி ப ரும் ச ாழுது எங் பக ‘க்’ மிகும் /மிகாது என் று தமிழ் இளணய ்
ல் களலக்கழகம் தமிழ் இளணய ் ல் களலக்கழகம் ட்டியலிட்டுள் ளது.
‘கள் ’ விகுதி சசரும் பபாழுது ‘க்’ மிகும் /மிகா இடங் கள் :
‘உ’வில் முடியும் பசாற் களளப் பற் றி மட்டும் தான் கீசழ பார்க்கப் சபாகிசறாம் .
1) “க்” மிகலாம்
* மூசவழுத்து, அதற் கும் அதிகமான எழுத்துள் ள உகர ் ச ாற் கள் ஒற் பறாடு வந்தால்
மிகலாம் (கவனிங் க: “மிகணும் ” என் று ச ால் லவில் ளல, “மிகலாம் ”)
முத்துக்கள் , எழுத்துக்கள் , வாழ் த்துக்கள் , ழ ் த்துக்கள்
முத்துகள் , எழுத்துகள் , வாழ் த்துகள் , ழ ் த்துகள்

You might also like